விளையாட்டின்போது இளைஞருக்கு நேர்ந்த சோகம் (வீடியோ)

59பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் ரத்லாமில் உள்ள டால்பின் நீச்சல் குளத்தில் குதிப்பதற்காக வேகமாக ஓடிய இளைஞரின் கால், நீச்சல் குளத்தின் ஓரமாக இருந்த அனிகேட் திவாரி (18) என்பவரின் முகத்தில் வேகமாக பட்டபோது மயங்கி விழுந்து திவாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிகேட் விழுந்ததை பார்த்தும் சுற்றி இருந்தவர்களும், பாதுகாப்புக்கு இருந்தவர்களும் மெத்தனமாக இருந்துள்ளனர். ஏற்கனவே இதேபோன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இச்சம்வத்தால் நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி