வேகமாக பரவும் கொரோனா! சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவா?

576பார்த்தது
வேகமாக பரவும் கொரோனா! சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவா?
சிங்கப்பூரில் கே.பி. 2 வகை புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மே 5 முதல் 11 வரை 25,900 க்கும் மேற்பட்டோர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கூறும்போது, “எங்கள் நாட்டில் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களில் பாதிப்பு உச்சம் பெறும், அதே நேரம் தற்போது எந்தவிதமான ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கும் மனநிலையில் சிங்கப்பூர் அரசாங்கம் இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி