1 லட்சத்தை தாண்டிய வெள்ளி விலை

51பார்த்தது
1 லட்சத்தை தாண்டிய வெள்ளி விலை
திங்கட்கிழமை வர்த்தகத்தைத் தொடர்ந்து இன்றும் வெள்ளி விலை கிராமுக்கு 100 ரூபாய்க்கு அதிகமாக அதாவது ஒரு கிலோ வெள்ளி விலை 1 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. வெள்ளி, கடந்த சில மாதங்களாக 90000 - 99000 ரூபாய் அளவிலேயே வர்த்தகமாகி வந்த வேளையில், இந்த வாரம் 1 லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் வெள்ளி விலை ஒரு கிலோ 1300 ரூபாய் உயர்ந்து 1,00,300 ரூபாயாக உள்ளது. தொழில்துறையில் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் ஆண்டுகளில் வெள்ளி தங்கத்தை விட அதிக லாபம் தரும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி