யூடியூபர் இர்ஃபானும், சர்ச்சைகளும்.!

78பார்த்தது
யூடியூபர் இர்ஃபானும், சர்ச்சைகளும்.!
குழந்தையின் பாலின விவகாரத்தில் சிக்கியிருக்கும் இர்ஃபானுக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. கடந்த வருடம், இர்ஃபானின் சொகுசு கார் மோதி 55 வயது பெண்மணி உயிரிழந்தார். தொடர்ந்து இர்ஃபான் ரிவ்யூ செய்த ஹோட்டல் ஒன்றில் கெட்டுப் போன உணவுகள் பரிமாறப்பட்டதாக பிரச்சனை கிளம்பியது. பின்னர் நிச்சயதார்த்தம் வரை முடிந்த நிலையில் திருமணம் பாதியில் நின்றது. தற்போது குழந்தையின் பாலினத்தை அறிவித்தது என தொடர்ந்து இர்ஃபான் சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி