பாலினத்தை அறிவிக்கும் மருத்துவருக்கு என்ன தண்டனை?

79பார்த்தது
பாலினத்தை அறிவிக்கும் மருத்துவருக்கு என்ன தண்டனை?
பாலின தடைச்சட்டம் 1994ன் படி, நீதிமன்றத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை மருத்துவ கவுன்சிலில் மருத்துவர் பெயர் தற்காலிக நீக்கம். நீதிமன்றத்தால் குற்றம் முதன்முறை நிரூபிக்கப்பட்டால் 5 வருடத்திற்கு மருத்துவ கவுன்சிலில் இருந்து மருத்துவர் பெயர் நீக்கம். இரண்டாவது முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால் மருத்துவ கவுன்சிலில் இருந்து பெயர் நிரந்தரமாக நீக்கம் மற்றும் ரூ.50,000 வரை அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஆகியவை வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி