ஆபாச வீடியோவை வைத்து மிரட்டல் - 4 பேர் கைது!

70பார்த்தது
ஆபாச வீடியோவை வைத்து மிரட்டல் - 4 பேர் கைது!
மயிலாடுதுறை மாவட்டம் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.2.7 லட்சம் பணம் பறித்ததுடன், ஆபாச வீடியோ எடுத்து அதனை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக மூவேந்தர் முன்னேற்றக் கழக இளைஞரணி துணை செயலாளர் 'கில்லி' பிரகாஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கில்லி பிரகாஷ் 2011 ஆம் ஆண்டு முதல் சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி