பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து ஆதரவு

58பார்த்தது
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து ஆதரவு
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் சைமன் ஹாரிஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் மிச்செல் மார்ட்டின் ஆகியோர் புதன்கிழமை இது குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்பட பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதே தீர்வு என ஐரோப்பிய நாடுகள் நினைக்கின்றன.

தொடர்புடைய செய்தி