70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமா, "டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
நன்றி: சன் நியூஸ்