டிகிரி இருந்தால் போதும் சென்னை துறைமுகத்தில் வேலை

சென்னை துறைமுகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம்.

நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை
காலியிடங்கள்: 4
பணி: துணை போக்குவரத்து மேலாளர்
கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயது இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.13,000/- முதல் ரூ.18,250/- வரை
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ முகவரிக்கு விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2024
மேலும் விவரங்களுக்கு: https://chennaiport.gov.in/api/static/default/career/dtmnotification.pdf

தொடர்புடைய செய்தி