ஜிம் பயிற்சியாளர் கொடூர கொலை! உறவினர்கள் போராட்டம்

52பார்த்தது
ஜிம் பயிற்சியாளர் கொடூர கொலை! உறவினர்கள் போராட்டம்
புதுச்சேரியை சேர்ந்த விக்கி (எ) மணிகண்டன் (32) ஜிம் பயிற்சியாளராக இருந்தார். நேற்று (மே 29) மது போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பலுக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் அவரை கற்களால் தாக்கி கொன்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொல்லப்பட்டவரின் உறவினர்கள் கொலையாளிகளின் வீடுகளை அடித்து உடைத்ததோடு அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி