கோடை காலத்துக்கு ஏற்ற மூலிகை தேநீர் வகைகள்.!

59பார்த்தது
கோடை காலத்துக்கு ஏற்ற மூலிகை தேநீர் வகைகள்.!
கொளுத்தும் கோடை வெயிலிலும் டீ குடிக்கும் ‘டீ பிரியர்கள்’ இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் பால் டீயை விடுத்து, செம்பருத்தி தேநீர், லெமன் கிராஸ் தேநீர், மிளகுக் கீரை(பெப்பர்மின்ட்) தேநீர், சீமை சாமந்தி தேநீர், ரூயிபோஸ் தேநீர், புதினா தேனீர், லெமன் தேநீர் போன்ற தேநீர்களை அருந்தலாம். இவற்றில் காஃபின்கள் குறைவு. ஆக்சிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம். மேலும் குடல் அழற்சி எதிர்ப்புகளுக்கும் இந்த தேநீர்கள் பயன்படுகிறது. லாவெண்டர் தேநீர் தூக்கத்திற்கு நல்லது.

தொடர்புடைய செய்தி