ஹெட்போன் பயன்படுத்துரீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்...

79பார்த்தது
ஹெட்போன் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுருதி பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில் அவர், "குழந்தைகள் ஹெட்போன் பயன்படுத்தும் போது முழுவதும் வளராத அவர்களின் மண்டை ஓடு வழியே கதிர்வீச்சு நேரடியாக மூளையை பாதிக்கும். இளைஞர்கள் அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் காதில் பூஞ்சை தொற்று அதிகரித்து நிரந்தரமாக காது கேளாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அறுவை சிகிச்சை மூலமாக கூட குணப்படுத்த இயலாது" என எச்சரித்துள்ளார்.

நன்றி: பாலிமர் நியூஸ்.

தொடர்புடைய செய்தி