தமிழ்நாட்டில் மோடியை வரவேற்று மகிழும் மக்கள்

78பார்த்தது
தமிழ்நாட்டில் மோடியை வரவேற்று மகிழும் மக்கள்
நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாரின் எக்ஸ் பதிவில், “ஆன்மீக பூமியான தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தரும் போதெல்லாம், பொதுமக்களும், பாஜக நிர்வாகிகளும் வரவேற்று மகிழ்ச்சியுறுவார்கள். ஜூன் 4 மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமையப் போவது உறுதி. 3 வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள தருணத்தில், பதவியேற்பதற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு அவர் வருவது தமிழக மக்கள் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் கொண்டுள்ள அளப்பரிய பாசத்தை காட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி