திருமணத்திற்கு தயாராகும் ரஜிஷா விஜயன் - வைரலாகும் புகைப்படம்

80பார்த்தது
திருமணத்திற்கு தயாராகும் ரஜிஷா விஜயன் - வைரலாகும் புகைப்படம்
சமீபகாலமாக நடிகை ரஜிஷா விஜயன் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகின. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், தெலுங்கில் ரவி தேஜாவின் 'ராமராவ் ஆன் டூட்டி' திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தமிழில் கர்ணன், ஜெய் பீம் மற்றும் சர்தார் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸுடன் தான் காதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாவில் பகிரப்பட்டது. இதனால் இவர்களது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you