வால்பாறையில் பார்க்க வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறையில் பல இடங்கள் பார்த்து ரசிக்கும் படி உள்ளன. நல்லமுடி வியூ பாயிண்ட், சின்ன கல்லாறு நீர்வீழ்ச்சி, ஹார்ன்பில் வியூ பாயிண்ட், வெள்ளமலை நதி, பிர்லா நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை, கருமலை எஸ்டேட் பாலாஜி திருக்கோயில், நிரார் அணை, வாட்டர் பால்ஸ் டீ ஷாப் ரோடு ஆகியவை வால்பாறையில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும். 

நன்றி: Travel Paithiyam

தொடர்புடைய செய்தி