
CSK அணிக்கு அடிக்கு மேல் அடி
IPL தொடரில் இன்று நடைபெற்ற RR அணிக்கு எதிரான ஆட்டத்தில் CSK தோல்வியை தழுவியது. கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய RR அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK வெற்றிக்கான ரன்களை எடுக்க முடியாமல் தோல்வியை தழுவியது. அடுத்தடுத்து 2 போட்டிகளில் CSK தோல்வி அடைந்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.