கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் தீ விபத்தில் 4000 மதிப்பிலான பொருட்கள் சேதம் தீ வைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க புகார்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியைச் சார்ந்தவர் தவ மருகன் இவருடைய விவசாய நிலத்திற்கு அருகே கழிவுகளை கொட்டி தனபாக்கியம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் எரித்ததாகவும் அப்பொழுது எதிர்பாராத விதமாக இருந்த இடத்தில் இருந்த பிவிசி பைப்புகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது நான்காயிரம் மதிப்பிலான பிவிசி பைப்புகள் சேதமடைந்ததாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி நரிக்குடி காவல் நிலையத்தில் தவ முருகா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்