கணவரை காணவில்லை மனைவி புகார்

80பார்த்தது
பந்தல்குடி அருகே வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை மனைவி காவல் நிலையத்தில் புகார்


விருதுநகர் மாவட்ட பந்தல்குடி பகுதியில் சேர்ந்தவர் சீனிவாசன் இவருடைய மனைவி மகாலட்சுமி சீனிவாசன் தனியார் பள்ளிகள் கணக்கராக பணிபுரிந்து வருகிறார்
இந்த நிலையில் வேலைக்கு சென்ற அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது பல்வேறு பகுதிகளில் தேடியும் தனது கணவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் மனைவி பந்தல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சீனிவாசனை தேடி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி