இடப்பிரச்சனை காரணமாக தாக்கியவர் மீது புகார்

66பார்த்தது
இடப்பிரச்சினை காரணமாக தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் சுப்பையா வயது 37 இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும் இடத்தகரா இருந்ததாக கூறப்படுகிறது அங்கு இருந்த போது அங்கு வந்த சுப்பிரமணியன் அவரை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி சுப்பையா அளித்த புகாரியின் அடிப்படையில் வீரசோழன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி