ஆவணி மாத பிறப்பு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

85பார்த்தது
ஆவணி மாத பிறப்பு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு இன்று சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி