நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்

78பார்த்தது
நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சு குரியன். ஓம் ஷாந்தி ஓஷானா, பிரேமம், ஞான் பிரகாஷன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர். தமிழில், நேரம் படத்தில் அறிமுகமான அஞ்சு குரியன் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த நிலையில், அஞ்சு குரியன் தன் வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி