Jio, Airtel-ஐ ஓரங்கட்டிய BSNL!

62பார்த்தது
Jio, Airtel-ஐ ஓரங்கட்டிய BSNL!
ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 2 மாதங்களில் மட்டும் BSNL, 55 லட்சம் புதிய கஸ்டமர்களை பெற்றிருப்பது TRAI அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் Jio 48 லட்சம், Airtel- 41, VI- 33 லட்சம் கஸ்டமர்களை இழந்துள்ளன. தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வு, BSNL-ஐ நோக்கி வாடிக்கையாளர்களை தள்ளியதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், BSNL-ன் சந்தைப் பங்கு மற்ற நிறுவனங்களை விடவும் குறைவாகவே உள்ளது.

தொடர்புடைய செய்தி