வில்லாக வலைந்த கலெக்டர்.. கவனிக்காத பாஜக தலைவர் (வீடியோ)

54பார்த்தது
ராஜஸ்தான்: பார்மர் மாவட்ட ஆட்சியர் டீனா டாபி நிகழ்ச்சி ஒன்றில், அம்மாநில முன்னாள் பாஜக கட்சித் தலைவர் சதீஷ் பூண்யாவுக்கு 7 வினாடிகளில் 5 முறை தலை குனிந்து வணக்கம் வைத்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சதீஷ் பூண்யா போனை பார்த்தவரே நடந்து வந்துள்ளார். டீனா அவருக்கு 4 முறை தலை குனிந்து வணக்கம் வைத்தும் சதீஷ் அதை கவனிக்கவில்லை. அதன்பின் 5 வது முறையே டீனாவின் வணக்கத்தை கவனித்துள்ளார். இவரது செயலுக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி