தீபாவளி ஸ்பெஷல்: அவல் லட்டு (செய்முறை)

70பார்த்தது
தீபாவளி ஸ்பெஷல்: அவல் லட்டு (செய்முறை)
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல், நிலக்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பொன்னிறம் வந்ததும் அவலை சேர்த்து வறுக்கவும். அவல் மொறுமொறுப்பாக மாறியதும் இறக்கி ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும். பிறகு வெல்லத்தை பாகு காய்ச்சி, பொடித்த அவல் கலவை, தேங்காய், முந்திரி, திராட்சை, நெய், ஏலக்காய் சேர்த்து லட்டுவாக பிடிக்கவும். கலோரிகள் குறைந்த, ஆரோக்கியமான ‘அவல் லட்டு’ ரெடி.

தொடர்புடைய செய்தி