காற்று மாசு குறைவான தமிழக நகரம் எது தெரியுமா?

60பார்த்தது
காற்று மாசு குறைவான தமிழக நகரம் எது தெரியுமா?
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட காற்று மாசு குறைவான நகரங்களில் பட்டியலில் திருச்சியின் பல்கலைப்பேரூர் முதலிடத்தையும், ராமநாதபுரம் 4ம் இடத்தையும், மதுரை 7ம் இடத்தையும் பிடித்து அசத்தி உள்ளது. இந்த 3 நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு 20- 29 ஆக உள்ளது. மிக மோசமான காற்று மாசுக்கொண்ட நகரமாக டெல்லி உள்ளது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி