பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, தாய் கைது

552பார்த்தது
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, தாய் கைது
ஈரோட்டை சேர்ந்த தம்பதியினரின் 16 வயது மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை தந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமியுடைய தாயின் கள்ளக்காதலன் ரமேஷ் (44) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது தாயிடம் கூறியும் அதனை கண்டுகொள்ளாததால், தெரிந்தவர்கள் உதவியுடன் 1098 என்ற பெண்கள் உதவி மையத்தை தொடர்புகொண்டு புகாரளித்ததில் சிறுமியின் தந்தை, தாய், தாயின் கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி