ஆசியாவிலேயே முதலில் உருவான சென்னை முதலை பண்ணை

67பார்த்தது
ஆசியாவிலேயே முதலில் உருவான சென்னை முதலை பண்ணை
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கர், கரியால் போன்ற முதலைகள் தொடர்ச்சியாக அழிந்து கொண்டே வருவதைக் கண்ட ஊர்வன ஆராய்ச்சியாளர் ராமுலஸ் விடேகர் மற்றும் அவரது மனைவி சாய் விடேகர் சென்னையில் 1976-ல் முதலைப் பண்ணையை தொடங்கினர். 3 வகை முதலைகளோடு தொடங்கப்பட்ட இந்த பண்ணையில், உலகளவில் இருக்கும் 23 வகை முதலைகளில் 17 வகை முதலைகள் பராமரிக்கப்படுகின்றன. தற்போது இந்தப் பண்ணையில் சுமார் 2000-க்கும் அதிகமான ஊர்வன பிராணிகள் வாழ்ந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி