விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சார்ந்தவர் கண்ணன் இவருடைய மனைவி பிரேமா இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் கண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது இதை அடுத்து இயற்கை உபாதையை கழிப்பதற்காக சிவகாசி சித்ராஜபுரம் பகுதியில் உள்ள கண்மாக்கி சென்ற அவர் எதிர்பாராதவிதமாக கண்மாய்க்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது இது குறித்து உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகார் அடிப்படையில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்