நேருக்கு நேர் மோதி கார் -ஆட்டோ.. 3 பேர் பலி

62பார்த்தது
நேருக்கு நேர் மோதி கார் -ஆட்டோ.. 3 பேர் பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூரில் ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.தொட்டியபட்டியில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். இக்கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி