எக்ஸ் சமூக வலைத்தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்

74பார்த்தது
எக்ஸ் சமூக வலைத்தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் நிறுவனருமான எலான் மஸ்க், ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை எக்ஸ் என மாற்றினார். இந்த நிலையில், தனது நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ நிறுவனத்துக்கு எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு எலான் மஸ்க் விற்றுள்ளார். இதன் மூலம் தரவு, மாதிரிகள், கணினி, விநியோகம் மற்றும் திறமையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி