கண் கண்ணாடியை பராமரிக்க டிப்ஸ்

55பார்த்தது
கண் கண்ணாடியை பராமரிக்க டிப்ஸ்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கண் கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடிகளை நாம் பயன்படுத்தி, பின் உறையில் வைப்பது நல்லது. கண்ணாடி பாகம் மேஜையில் படுமாறு வைக்க கூடாது. ஒவ்வொரு நாளும் மென்மையான துணியால் கண்ணாடியை துடைத்து பயன்படுத்தலாம். கையால் கண்ணாடியை கழற்றும்போது, விளிம்பு இணையும் பகுதியில் கைவைத்து கழற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்றொருவரின் கண்ணாடியை பயன்படுத்த வேண்டாம். இதனால் அசௌரியம் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி