பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10,00,000 நிதியுதவி

70பார்த்தது
பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10,00,000 நிதியுதவி
பத்திரிகையாளர்கள் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்திருந்தால், அவர்களுடைய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும். அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப ரூ.2,50,000 முதல் ரூ.10,00,000 வரை நிதியுதவி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் வெளியாகும் செய்தித்தாள் அல்லது தினசரி இதழ்களில் முழுநேரமாகப் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களின் குடும்பத்திற்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். செய்தி துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி