நிலநடுக்கத்தின் நடுவே பூங்காவில் பிறந்த குழந்தைகள்!

73பார்த்தது
மியான்மர் நாட்டை மையமாக வைத்து, நேற்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 6 முறை, 7 ரிக்டர் புள்ளிகள் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பேங்காக் பகுதியிலும் உணரப்பட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது. 2000 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், பேங்காக்கில் உள்ள பிஎன்எச் மற்றும் கிங் சுலாஹோரான் நினைவு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்கள் இருவர், பூங்காவில் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

தொடர்புடைய செய்தி