சாதி பெயருடன் திருவிழா - நீதிமன்றம் கண்டனம்

54பார்த்தது
சாதி பெயருடன் திருவிழா - நீதிமன்றம் கண்டனம்
ஒவ்வொரு சாதிக்கும் ஒருநாள் திருவிழா என்ற நடைமுறை தவிர்க்கப்படவேண்டும். பக்தர்கள், உபயதாரர்கள், ஊர்மக்கள் என்ற வகையில் திருவிழா நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுப்பேட்டை சூடாமணி அம்மன் கோவிலில், ஆதிதிராவிட மக்களுக்கு தேர்த்திருவிழா நடத்த அனுமதி வழங்கிட வேண்டி மனுதாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சாதிபெயருடன் பத்திரிகை இருந்தால், அனுமதி இல்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி