உயிர்பலி 1000 ஆக உயர்வு.. தோண்ட தோண்ட பிணங்கள்

60பார்த்தது
உயிர்பலி 1000 ஆக உயர்வு.. தோண்ட தோண்ட பிணங்கள்
மியான்மரில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ தாண்டி உள்ளது. மேலும், நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 1670 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2-ம் நாளாக மீட்பு பணிகள் நீடிக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி