மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

81பார்த்தது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது


விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் வாராந்திர குறைதீர்க்கும் ஆள் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட முழுவதும் இருந்து 12 பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்க்கான் அப்துல்லாவிடம் தனது புகார் மனுக்களை தெரிவித்தனர் மனுவை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல்துறை இளையத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரைகளை வழங்கினார் அத தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பணிபுரியும் காவலர்கள் 16 பேரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர்

தொடர்புடைய செய்தி