சூலூர் ராணுவ தொழிற்பூங்கா - சுற்றுச்சூழல் அனுமதி

82பார்த்தது
சூலூர் ராணுவ தொழிற்பூங்கா - சுற்றுச்சூழல் அனுமதி
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ராணுவ தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ரூ.260 கோடி மதிப்பீட்டில் சிப்காட் மற்றும் டிட்கோ இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பூங்கா மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி