150 ஆண்டுகளாக ஓடிய டிராம் வண்டிகளை நிறுத்த முடிவு

81பார்த்தது
150 ஆண்டுகளாக ஓடிய டிராம் வண்டிகளை நிறுத்த முடிவு
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு மேற்குவங்கத்தில்தான் முதன்முறையாக டிராம் வண்டிகளை இயக்க ஆரம்பித்தது. கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றாக டிராம் வண்டிகள் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த டிராம் போக்குவரத்தை நிறுத்த முதல்வர் மம்தா பேனர்ஜி முடிவெடுத்துள்ளார். இருப்பினும், இதை உடனே நிறுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான். டிராம் பயணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளதால் இது விசாரணையில் உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி