தமிழ்நாட்டில் அதிகரித்த நாய்க்கடி சம்பவங்கள்

57பார்த்தது
தமிழ்நாட்டில் அதிகரித்த நாய்க்கடி சம்பவங்கள்
2022ம் ஆண்டைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நாய்க்கடி பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. மேலும், ரேபிஸ் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ம் ஆண்டு 3.65 லட்சமாக இருந்த நாய்க்கடி சம்பவங்கள் 2024 நிலவரப்படி 6.41 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல், 2022-ம் ஆண்டு 22 இருந்த ரேபிஸ் உயிரிழப்புகள் 34 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி