பாட்டு பாடிய பி.சுசீலா.. மெய்மறந்து கேட்ட முதல்வர்

71பார்த்தது
மூத்த பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தாவுக்கு வாழ்நாள் சாதனைக்கான தமிழ்நாடு அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கௌரவித்தார். தன்னை பார்த்ததும் உடனே எழுந்து வந்த முதல்வரின் கன்னத்தை தொட்டு பாசத்துடன் பாடகி பி.சுசீலா நலம் விசாரித்தார். அப்போது, காகித ஓடம் பாடலை முதல்வருக்காக பி.சுசீலா பாடினார். இதனை முதல்வர் ஸ்டாலின் மெய் மறந்து ரசித்துக் கேட்டார்.

நன்றி: Polimer News
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி