பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு

70பார்த்தது
பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு
சிலை கடத்தல் வழக்கில், காவல்துறை முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தினந்தோறும் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, "4 வாரம் இன்னும் முழுமை அடையாததால் தற்போது நிபந்தனையை தளர்த்த முடியாது. எனவே, இந்த நிபந்தனையில் தளர்வு அளிக்க இயலாது" என்று கூறிய அவர் வழக்கை அக்.14-ம் தேதி ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்தி