டிவி சீரியலை பார்த்து தங்கையை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவன்

56பார்த்தது
டிவி சீரியலை பார்த்து தங்கையை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவன்
குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி உடன் பிறந்த 16 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் தினந்தோறும் வேலைக்கு சென்றுவிட்டு இரவே வீடு திரும்பும் நிலையில், இருவரும் டிவியில் சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் வரும் அந்தரங்க காட்சிகளை பார்த்த சிறுவன், தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். வயிற்று வலியால் துடித்த சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

தொடர்புடைய செய்தி