கேக்குகளில் பயன்படுத்தப்பட்ட அபாயகரமான டைகள்.!

61பார்த்தது
கேக்குகளில் பயன்படுத்தப்பட்ட அபாயகரமான டைகள்.!
கர்நாடகாவில் பேக்கரிகளில் செய்யப்பட்ட ஆய்வில், கேக்குகளில் அல்லூரா ரெட், சன்செட் எல்லோ எப்.சி.எப் மற்றும் கார்மோசைன் உள்ளிட்ட அபாயகரமான டைகள் பயன்படுத்தப்பட்டது உறுதியானது. இந்த ரசாயனங்களை உட்கொள்ளும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஆஸ்துமா, அலர்ஜி, புற்றுநோய் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். சம்பந்தப்பட்ட பேக்கரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி