ராஜபாளையம் திமுக கழகம் சார்பில் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் நூல் பாலை முன்பாக தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர். ராணி ஸ்ரீ குமார் ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆலைத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது.
உடன். நகர்மன்ற தலைவி AAS பவித்ரா ஷியாம் தலைமையில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.