செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்குமா?

83பார்த்தது
செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்குமா?
செஞ்சிக் கோட்டையின் சிறப்பை அறிந்து, அதற்கான வரலாற்றுச் சிறப்பு அங்கீகாரம் அளிக்க யுனெஸ்கோவின் (UNESCO) ஆய்வு குழு நாளை (செப். 27) வருகிறது. நம் நாட்டில் செங்கோட்டை, தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை உள்ளிட்ட 42 இடங்கள் ஏற்கெனவே யுனெஸ்கோவால் வரலாற்றுச் சிறப்புடன் கூடிய சிறந்த சுற்றுலா மற்றும் பண்பாட்டுச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ குழு நாளை வருகை தருகிறது.

தொடர்புடைய செய்தி