ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய தாய்லாந்து

70பார்த்தது
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய தாய்லாந்து
தெற்கு ஆசியாவிலேயே முதல் நாடாக தாய்லாந்து ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி உள்ளது. தாய்லாந்து அரசர் மகா வஜிரலோங்க்கோர் (King Maha Vajiralongkorn), வரலாற்று சிறப்புமிக்க ஒரே பாலின திருமண சட்டத்தை நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் தெற்கு ஆசியாவில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் முதல் நாடு தாய்லாந்து உள்ளது. ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த ஆசியாவில் மூன்றாவது இடமாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்தி