செந்தில் பாலாஜிக்கு ஜாமின்.. முதல்வரை விமர்சித்து அதிமுக பதிவு

80பார்த்தது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டதை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அதிமுக ஐடி விங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் ஐடி விங் X தல பக்கத்தில், "மாற்றம் வரவேண்டும்- உதயநிதிக்கு. ஏமாற்றம் வரக்கூடாது- செந்தில் பாலாஜிக்கு. ஏமாற்றம் வரவில்லை. நன்றி தெரிவிக்க டெல்லிக்கு காவடி எடுக்க கிளம்பிவிட்டார். அடுத்து மாற்றம் தானே?" என்று விமர்சித்து பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி