டெல்லி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

77பார்த்தது
டெல்லி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை (செப்.27) பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டியும், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான நிலுவை நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தவுள்ளார். இதையடுத்து, நாளை இரவு 8 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.

தொடர்புடைய செய்தி