சமையல் எண்ணெய் விலை உயர்வு

56பார்த்தது
சமையல் எண்ணெய் விலை உயர்வு
சூரியகாந்தி, பாமாயில், சோயாபீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த செப். 13ஆம் தேதி உயர்த்தியது. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி விலையானது லிட்டருக்கு ரூ. 8 முதல் ரூ. 22 வரை உயர்ந்து காணப்படுகிறது. புதிய விலையின் படி பாமாயில் ரூ. 100-ல் இருந்து ரூ.122 ஆக உயர்ந்துள்ளது. கடுகு எண்ணெய் ரூ. 141-ல் இருந்து ரூ. 152ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி