எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதை

73பார்த்தது
எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதை
இசிஐ திருச்சபை பேராயார் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறையில் பேராயர் எஸ்ரா சற்குணம் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது இறுதிநாள் வரை தொடர்ந்து சேவையாற்றியவர் எஸ்ரா சற்குணம் என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி